எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கையில் இருக்கும் நன்மைகள்.. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு

பொதுவாக அனைத்து வீடுகளிலும் இருக்கக்கூடிய ஒரு மரம் தான் இந்த முருங்கை மரம். மற்ற மரங்களைப் போல் இல்லாமல் வெகு சீக்கிரமே வளரக்கூடிய இந்த மரத்திற்கு நாம் தனியாக கவனம் எடுத்து வளர்க்க தேவையில்லை. இப்படி மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய இந்த முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் கீரை, காய் போன்றவற்றில் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இப்பொழுது நகர்ப்புறங்களில் இருக்கும் ஹோட்டல்களில் இந்த கீரை சூப் ரொம்ப பேமஸ். அதிலும் முருங்கைக்காயில் இருக்கும் சதையை எடுத்து செய்யும் சூப் … Read more