ஆரோக்கியமான குதிரைவாலி கிச்சடி செய்வது எப்படி.. இதில் இவ்வளவு நன்மைகளா இருக்கிறது?

சிறுதானியங்களில் பல நன்மைகள் உண்டு ஆனால் நமக்கு அதன் நன்மைகளை பற்றி பெரும்பாலும் யோசிப்பதில்லை. அப்படி ஒரு சிறுதானியங்களில் ஒன்று குதிரைவாலி. இந்த குதிரைவாலி நமது உடலில் உள்ள சர்க்கரை அளவை மிக எளிதில் குறைக்க வல்லது மற்றும் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கு பெரிதும் உதவ கூடியது. முக்கியமாக மலச்சிக்கல் வராமலும் தடுக்கும் ஆற்றல் கொண்டது இந்த குதிரைவாலி கிச்சடி. பெரும்பாலும் நமது வீடுகளில் ரவை கிச்சடி செய்துதான் பார்த்து இருப்போம். … Read more