புத்துணர்ச்சியை அள்ளிக்கொடுக்கும் காபி.. ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம்

பொதுவாக பல வீடுகளில் பலரும் தூங்கி எழுந்ததுமே தேடுவது இந்த காபியை மட்டும்தான். வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ இந்த காபி மட்டும் இல்லை என்றால் அன்றைய பொழுதே யாருக்கும் ஓடாது. சிலர் படுக்கையை விட்டு எழுந்திருப்பது கூட காபியை குடித்த பின்பு தான். அப்படி பலரையும் அடிமையாக்கி வைத்திருக்கும் இந்த காபி நம் உடலுக்கு ஆரோக்கியமானதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. காபியை அதிகமாக குடிக்க கூடாது உடலில் பித்தம் அதிகமாகி விடும் என்று சிலர் … Read more