கோவக்காய் இப்படி சமைத்துக் கொடுங்கள்.. கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள்.

கோவைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும். வாரத்தில் இருமுறை கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சினை தீரும். தேவையான பொருட்கள் நறுக்கிய கோவைக்காய் – 3 கப் நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2கப் நறுக்கிய தக்காளி – 1/2 கப் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் எண்ணெய் – … Read more

ஆரோக்கியமான சுரைக்காய் தோசை செய்வது எப்படி?

soraikai-dosai

சுரைக்காய் என்பது உடம்பில் கொழுப்பை குறைப்பதிலும், சிறுநீரகத்தை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே. இவற்றைக் கூட்டு, பொரியல் போன்ற உணவுகளாகவே நாம் உண்ணுகின்றோம். இவற்றை தோசையாகவும் சமைத்து உண்ணலாம். அது எவ்வாறு என்பதை அறிந்து கொள்வோம். தேவையானவை பச்சரிசி – ஒரு கப் இட்லி அரிசி – ஒரு கப் சுரைக்காய் – 1 ½ கப் பூண்டு – 5 பல் இஞ்சி – சிறு துண்டு வர மிளகாய் – காரத்திற்கு ஏற்ப. … Read more

வயிற்று வலிக்கு வீட்டிலேயே பாட்டியின் கை வைத்தியம்…

stomachpain

வயிற்று வலி என்பது வயிறு முழுமையாக வலிப்பதில்லை. மேல் வயிறு, அடி வயிறு, தசை இழுத்து பிடித்து வலிப்பது உள்ளிட்ட எல்லா வகையும் அடங்கும். பொதுவாகவே நமது பாரம்பரிய முறைப்படி பாட்டி வைத்தியமான கைவைத்தியமே போதுமானது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிகவும் எளிமையாக சரி செய்யலாம். வாருங்கள் தெரிந்துக் கொள்வோம். சுத்தமான வெந்தயத்துடன் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, அதை பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பின்பு டம்பளரில் ஒரு தேக்கரண்டி பொடி எடுத்துக் கொண்டு … Read more