பித்தவெடிப்பால் அவதியா.? தீர்வுகளும், காரணங்களும் இதோ உங்களுக்காக

பித்த வெடிப்பு என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் சர்வசாதாரணமாக இருக்கக் கூடியவை என்றாகிவிட்டது. என்ன செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுப்பது மற்றும் பித்த வெடிப்பு வந்துவிட்டால் அதை எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி இங்கு காணலாம். முதலில் நம் கால்களை பராமரிக்க வேண்டியது அவசியம். இதை பலரும் கூறி நாம் கேள்விபட்டிருப்போம். ஒரு பெண்ணின் சுத்தத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவளின் பாதத்தை பார்த்தாலே தெரிந்துவிடும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி கேள்விப்படவில்லை என்றால் … Read more

சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்.. முகப்பொலிவுக்கான சூப்பர் டிப்ஸ்

பொதுவாக பெண்கள் அனைவரும் தங்கள் சருமத்தையும் முக அழகையும் பாதுகாக்க நிறைய மெனக்கெடுவார்கள். அதிலும் இன்றைய நவநாகரீக யுவதிகள் பியூட்டி பார்லரே கதி என்று கிடக்கிறார்கள். அதற்காக ஏகப்பட்ட செலவு செய்கிறார்கள். இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கும் அழகு நிலையங்கள் கண்கள், புருவம், முகம், தலைமுடி என்று தனித்தனியாக பில் போட்டு காசு பார்க்கின்றனர். இப்படி எந்தவிதமான செலவும் செய்யாமல் வீட்டிலேயே நம் முக அழகை நம்மால் பாதுகாக்க முடியும். அதுமட்டுமல்லாமல் புகை, தூசு போன்றவற்றால் பாதிக்கப்படும் நம் … Read more