வயதாகுதா உங்களுக்கு! அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க, குறிப்பாக பெண்கள்!

உடலை சரிவர பேணுதல் என்பது அனைவருக்குமான ஒன்று என்றாலும் பெண்கள் தங்களின் உடலை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் தன் வாழ்வில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறையும், அதிகமான கவனத்தை தங்களின் உடலின் மேல் செலுத்த வேண்டும். வயதாகும்போது, ​​​​எலும்பு மற்றும் தசை வலிகள், எடை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன. பெண்களுக்கு சராசரியாக நாற்பது வயதில் மாதவிடாய் நிற்கத் தொடங்குகிறது. இச்சமயத்தில் சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும், சிலருக்கு … Read more

பாத்திரத்திற்கேற்ப நீரின் தன்மை மாறுபடுமா?.. முன்னோர்கள் கண்டுபிடித்த ரகசியம்

பொதுவாக நம் வீடுகளில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதற்கு வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரத்தை தான் பயன்படுத்துவோம். ஆனால் சில பாத்திரங்களில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்பவும் நீரின் தன்மையும் மாறுபடுகிறது. இது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ஆனால் இது தான் உண்மை. பண்டைய காலங்களில் மண் பானைகளில் தான் நம் முன்னோர்கள் சமைத்து சாப்பிடுவார்கள். இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் பார்த்திருப்போம். சமீபகாலமாக … Read more