இதை செய்து பாருங்கள் எவ்வளவு கருமையாக இருந்தாலும் சருமம் பளபளன்னு ஜொலிக்கும்..

aloe-vera-gel-for-face

பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை நாம் கருமையாக இருக்கிறோம் என்பதுதான். வீட்டிலுள்ள கற்றாழை போன்றவற்றை வைத்து செய்தாலே அதற்கான பலன் கிடைத்து விடும். ஆனால் நாம் யாருக்கும் அந்த அளவு பொறுமை கிடையாது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரு பொருளை பயன்படுத்தினால் அதற்கான பலனை உடனே எதிர்பார்க்கிறோம். ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது அதற்கான பலன் உடனே கிடைத்து விடாது. அதற்கு சிறிது நாள் எடுத்துக்கொள்ளும் ஆகவே தினமும் பயன்படுத்தி பலனை காண்க. அது உடனே … Read more

சருமத்தை பாதுகாக்கும் கற்றாழை.. பயனுள்ள அழகு குறிப்புகள்

பொதுவாக சீசனுக்கு ஏற்றவாறு நம் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம் அதிலும் கோடைக்காலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டு சருமம் பாதிப்படைகிறது. இதன் மூலம் சருமத்தில் இருக்கும் செல்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த சரும பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் பின்வரும் சில முறைகளை நாம் பின்பற்றலாம். அவ்வாறு நம் சரும அழகை பாதுகாக்க கடைகளில் விற்கும் ரசாயன பொருட்களை தான் பயன்படுத்த வேண்டும் … Read more