எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள்.

சமையல் குறிப்புகள்

எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கான ஒரு சில சமையல் குறிப்புகள். வாழைத்தண்டு வாழைத்தண்டை நறுக்கினால் உடனடியாக கருத்து போகும் அவை கருக்காமல் இருக்க வாழைத்தண்டை நறுக்கிய உடன் சிறிதளவு மோர் கலந்த தண்ணீரில் போடவும். கருவேப்பிலை ஒரு சில நேரங்களில் கடைகளிலே கருவேப்பிலையே கிடைப்பதில்லை அதற்கு நாம் கருவேப்பிலை கிடைக்கும்போது அவற்றை வாங்கி வந்து நன்கு கழுவி இலைகளை உருவி தண்ணீர் இல்லாமல் ஒரு டிபன் பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். தேங்காய் அதேபோல் … Read more

அடுப்பே இல்லாமல் செய்யும் ஆரோக்கியமான உணவுகள்.. சட்டுன்னு ஈசியா செய்யலாம்

பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நகரத்து வாழ்க்கையில் சமையல் என்பது எப்பவுமே அவசரமாக தான் நடந்து கொண்டிருக்கிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் காலையிலேயே காலை, மதியம் என்று சேர்த்து சமைத்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள், கணவன் என்று அனைவரையும் தயார் செய்யும் இல்லத்தரசிகளுக்கும் இந்த வேலை உண்டு. அதனால் அவர்களின் காலை நேரம் எப்பவும் வேகமாகத் தான் இருக்கும். அந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவு, சத்தான சாப்பாடு என்று அவர்களால் யோசித்து செய்ய முடியாது. … Read more