விலங்குகளை வாகனமாக வைத்துள்ள கடவுள்கள்.. என்ன காரணம் தெரியுமா?

இந்து மதத்தில் பல்வேறு நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. அந்த நம்பிக்கை மனிதனை அறவழியில் வழிநடத்தும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெய்வங்கள் ஏன் சில விலங்குகளை வாகனமாக வைத்துள்ளனர் என்பதை பார்ப்போம். இந்து சமயத்தில் பல்வேறு கடவுள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வங்களும் ஒரு சிறப்பம்சமும் கொண்டுள்ளன. காகம் வாகனம்: காகத்தை வாகனமாகக் கொண்டவர் சனீஸ்வரன் இவர் காகத்தை போல ஒற்றுமையாக இருக்க வலியுறுத்துபவர். நாய் வாகனம்: நாய் போல நன்றியுடன் இரு என்பதை உணர்த்துவதற்காக பைரவர் நாயை வாகனமாக … Read more

கெட்ட கனவுகளால் நிம்மதி இல்லையா?.. அப்ப இதை பின்பற்றுங்கள்

பொதுவாக ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது ரொம்ப முக்கியம். பகல், இரவு என்று தொடர்ந்து வேலை செய்து அசந்துபோய் தூக்கத்தை தேடும்போது பல வேண்டாத கெட்ட கனவுகளும் நம் தூக்கத்தை கெடுக்கும். சில நேரங்களில் நாம் அதை எளிதாக கடந்து விடுவோம். ஆனால் பல சமயங்களில் அந்த கெட்ட கனவுகள் நம்மை ஒரு வித படபடப்புடன், பதட்டத்துடனே வைத்திருக்கும். சில கனவுகள் நம் நிம்மதியை கெடுக்கும். இதற்குக் காரணம் நம் ஆழ்மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனையும், நீண்டநாள் … Read more