முடி கொட்டும் பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

நம் முகம், சருமம் போன்றவை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்மில் பலரும் நிறைய மெனெக்கெட்டு பல விஷயங்களை செய்கிறோம். அதில் பாதி அளவு கூட நம் தலை முடியை பராமரிக்க நாம் செய்வது கிடையாது. அதனால் தான் இப்பொழுது இளம் வயதினருக்கு கூட முடி கொட்ட ஆரம்பித்து விடுகிறது. இன்றைய இளம் தலைமுறைகள் பெரிதும் சந்திக்கும் பிரச்சினைகளில் இந்த தலைமுடி பிரச்சனையும் ஒன்று. சருமத்தில் உள்ள துளைகளை முறையான பராமரிப்பு செய்வது போன்று நம் தலைமுடியில் … Read more

பாதங்களை பட்டுப்போல் மென்மையாக வைத்திருக்கும் வழிகள்.. பாத வெடிப்புக்கு குட்பை சொல்லுங்க

பொதுவாக பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று பாத வெடிப்பு பிரச்சனை தான். இந்த பிரச்சனையால் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதிலிருந்து விடுபட சில எளிய குறிப்புகள் உங்களுக்காக. பப்பாளி பழத்தை நன்கு மசித்து பேஸ்ட் போலாக்கி அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதை வாரத்தில் இரு நாட்கள் செய்து வர நாம் மாற்றத்தை காணலாம். மருதாணி இலையை அரைத்து அதை பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி காய்ந்ததும் … Read more

மருதாணி வைத்தவுடன் கைகள் சிவக்க வேண்டுமா?.. இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..

மருதாணி என்றால், அனைவருக்கும் பிடிக்கும். சிறியவர்களும் சரி பெரியவர்களும் சரி மருதாணி வைப்பதில் போட்டி வரும். யாருடைய கை நன்றாக சிவந்து இருக்கிறது என்று. அப்படி இருக்க, சிலருக்கு மட்டும் கைகள் நன்றாக சிவந்து இருக்கும். அதிலும் இலை மருதாணிஅரைத்தவர்களின் கைகள் நன்றாக சிவந்திருக்கும். அரைத்தவர்கள் கைகள் போன்று நமது கைகளையும் சிவக்க வைக்கலாம். இலை மருதாணியுடன் கொட்டை பாக்கை வைத்து அரைப்பது மிக நல்ல நிறத்தை கொடுக்கும். கடைகளில் விற்கும் மருதாணி வகைகளை வைத்தால், சிறிது நேரத்தில் … Read more