எந்த கிழமைகளில் எந்தெந்த கடவுள்களை வழிபாடு செய்ய வேண்டும்?

gods

ஞாயிறு வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையில், எல்லாம் வல்ல சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்ல பலங்களைத் தரும். ஞாயிறு அன்று சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால், தீராத நோய்கள் குணமாகும். உங்களுக்கு பிடித்த வேலை கிடைக்கும். ஞாயிற்றின் அதிபதி அக்னி பகவான் என்பதால், அவரை வணங்கும் விதமாக காலையில் சூரிய வழிபாடு செய்வது நல்லது. இப்படி வாரந்தோறும் வழிபாடு செய்து வந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திங்கள்: திங்கள் அன்று அம்மனையும் முழு … Read more

வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?.. சாஸ்திரங்கள் கூறுவது என்ன

பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அவைகளில் சிவன் அழிக்கும் கடவுளாக இருக்கிறார். சைவ சமயக் கடவுளான இதுவரை ஏராளமான மக்கள் வழிபட்டு வருகின்றனர். சிவனைப் போற்றும் பல கோவில்களும் இருக்கின்றன. ஆனால் சிலர் சிவபெருமானை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட விரும்புகின்றனர். அதனால் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்து வரும் சிலரும் இருக்கிறார்கள். உண்மையில் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து இருக்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவதற்கு … Read more

வீட்டில் துளசி மாடம் வைக்கும் முறைகளும், அதன் நன்மைகளும்

பொதுவாக நம் வீடுகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு சில ஆன்மீக ரீதியான பரிகாரங்களை செய்யலாம். இதற்காக நாம் அதிக அளவு பணம் செலவு செய்ய தேவையில்லை. மனதில் இறை நம்பிக்கையோடு துளசி வழிபாட்டை செய்து வந்தால் போதும். இதை ஆண் மற்றும் பெண்கள் இருவரும் செய்யலாம். மனதும், உடலும் சுத்தமாக இருக்கும் யாராக இருந்தாலும் இதை செய்யலாம். புனிதமான துளசியை மனதார வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். … Read more