தங்கம், வெள்ளி நகைகளை வீட்டிலேயே பளபளப்பாக்குவது எப்படி?.. இல்லத்தரசிகளுக்கான ஈசி டிப்ஸ்

காலம் காலமாக பெண்கள் அதிகம் விரும்பும் ஒரே விஷயம் என்றால் அது ஆபரணங்கள் தான். அதிலும் தங்க நகைகளின் மீது ஆசை கொள்ளாத பெண்களே இருக்க முடியாது. முன்பெல்லாம் வைரம் மாணிக்கம் மரகதம் போன்ற நகைகளை அதிக அளவில் பெண்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த நவநாகரிக உலகில் பெண்களுக்கு தங்கம், வெள்ளி போன்ற நகைகளின் மேல் அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. சொல்லப்போனால் பெண்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாகவே இந்த நகைகள் மாறிவிட்டது. நம் … Read more

பாத்திரத்திற்கேற்ப நீரின் தன்மை மாறுபடுமா?.. முன்னோர்கள் கண்டுபிடித்த ரகசியம்

பொதுவாக நம் வீடுகளில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதற்கு வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரத்தை தான் பயன்படுத்துவோம். ஆனால் சில பாத்திரங்களில் நீரை கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்பவும் நீரின் தன்மையும் மாறுபடுகிறது. இது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ஆனால் இது தான் உண்மை. பண்டைய காலங்களில் மண் பானைகளில் தான் நம் முன்னோர்கள் சமைத்து சாப்பிடுவார்கள். இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் பார்த்திருப்போம். சமீபகாலமாக … Read more