தஞ்சாவூரை பார்வையிட வந்த சின்ன பழுவேட்டரையர்.. அமோக வரவேற்பு கொடுத்த ஆடியன்ஸ்.

ponniyin-selvan

அனைவரும் ஆவலாக காத்திருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. அதை ரசிகர்கள் மேளதாளத்தோடு வரவேற்று கொண்டாடினார்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பங்கேற்று நடித்த நடிகர் பார்த்திபன் அவர்கள் சோழ மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் திரைப்படத்தை பார்க்க தஞ்சை மண்ணிற்கு வந்துள்ளார். அப்போது அவர் திரையரங்கில் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியது. “பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், தஞ்சை மண்ணுக்கும் என்னுடைய மதிப்பிற்குரிய வணக்கம். ராஜராஜசோழன் … Read more

சீரியல் நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. கதறி அழுத பரிதாபம்

தமிழ்த் திரையுலகின் பல படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை லட்சுமி வாசுதேவன், சமீபகாலமாக ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துபவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தனது செல்போனில் தெரியாத செயலியை பதிவிறக்கம் செய்து ஹேக்கிங், சைபர் மிரட்டல் மற்றும் ஏமாற்றுதலுக்கு ஆளானதாக நடிகை கூறினார். தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய வீடியோவில், ஆன்லைன் பயனர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதுபோன்ற வீடியோவை வெளியிடுவதாக லட்சுமி தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர் கண்ணீர் விட்டு … Read more

ஏகே 61 பட தலைப்பு இதுதான்.. வெளிவர இருக்கும் அட்டகாசமான அப்டேட்

அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை வினோத் இயக்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. அதனால் அஜித் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் தலைப்பை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு பலனாக இன்று மாலை இந்த படத்தின் … Read more

கையில் துப்பாக்கியுடன் மிரட்டல் லுக்கில் இருக்கும் அஜித்.. டிரெண்டாகும் ஏகே 61 பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் ஏ கே 61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஏ கே 61 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் எப்போது தான் வெளியாகப் போகிறது என்று நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இன்று சரியான நாளாக அமைந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய விரைவில் … Read more

ரசிகருடன் இயல்பாக பேசிய அஜித்.. சோசியல் மீடியாவை கலக்கும் வீடியோ

நடிகர் அஜித்குமார் தமிழ்நாட்டை சேர்ந்த ரசிகருடன் உரையாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது நாடு முழுவதும் சாலைப் பயணத்தில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித் குமார் தனது ரசிகருடன் மிக எளிமையான முறையில் உரையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் அஜித்குமாருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அஜீத் தனது ரசிகர்களிடமிருந்து அதிக அளவு அன்பைப் பெற்ற போதிலும், ரசிகர் மன்றங்களை … Read more

பிக்பாஸ்-6ல் முதல் ஆளாக களமிறங்கும் விஜே ரக்சன்.. வெளிவருமா உண்மை முகம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசனை எட்டியுள்ளது. விரைவில் தொடங்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜே ரக்சன் கலந்து கொள்ள இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே … Read more

அஜித் உடன் பைக் சவாரி செய்யும் மஞ்சு வாரியர் – வைரல் புகைப்படம்

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து வினோத் மீண்டும் அஜித்தை வைத்து ஏ கே 61 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது அவர் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் … Read more

துப்பாக்கி சுடுவதிலும் கில்லாடி தான்.. பதக்கங்களை அள்ளிய அஜீத்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை அள்ளியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருச்சியில் 47வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த போட்டியில் நடிகர் அஜித் … Read more