தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டும் சமந்தா.. பக்காவாக போட்ட பிளான்

samantha

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் சமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தின் பாடலுக்கு அல்லு அர்ஜுனுடன் இவர் ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து தமிழில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்தார். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான அந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் … Read more

பிரச்சினைக்கு மேல் பிரச்சினை.. உச்சக்கட்ட மன அழுத்தத்தில் தவிக்கும் இயக்குனர்

kisu kisu

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் அந்த இயக்குனர். பல கோடி பட்ஜெட்டில் இவர் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பட்டையை கிளப்பும். அந்த வகையில் இவர் பல முன்னணி ஹீரோக்களை வைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இப்படி திரையுலகில் ஏறுமுகத்தை சந்தித்து வந்த இந்த இயக்குனருக்கு தற்போது நேரமே சரியில்லை போல. திரும்பிய பக்கமெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை வந்து அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறது. இதனால் அவர் தற்போது உச்ச கட்ட மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. … Read more

புடவையில் மனதை அள்ளும் ப்ரீத்தி

திருமணம் சீரியல் இன் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ப்ரீத்தி ஷர்மா. இவர் சித்தி – 2 சீரியலின் நாயகியாக வலம் வந்தவர். இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். சித்தி-2 சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் துருதுருவென நடிக்கும் இவரது நடிப்பும், குழந்தைத்தனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் இவர் தற்பொழுது போட்டோ ஷூட் ஒன்றினை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ப்ரீத்தியை ஆகா ஓகோ என்று … Read more

கையில் விஸ்கி பாட்டிலுடன் போட்டோவை வெளியிட்ட நடிகை.. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

raailakshmi promotes-forein-whisky-brands

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ராய்லட்சுமி.இவர் லட்சுமிராய் என்ற தன்னுடைய பெயரை ராய்லட்சுமி என்று சமீபத்தில் மாற்றிக் கொண்டார். இவர் தமிழில் நடிகர் விக்ராந்துடன் இணைந்து கற்க கசடற என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 15. அதைத் தொடர்ந்து மங்காத்தா, காஞ்சனா போன்ற பல திரைப்படங்களில் இவர் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு … Read more

எதிர்பார்ப்பை எகிற விட்ட தளபதி 67.. ஒட்டுமொத்த நட்சத்திரங்களையும் இறக்கிய லோகேஷ்

thalapathy67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதை மேலும் தூண்டிவிடும் வகையில் நேற்று முழுவதும் வெளிவந்த அப்டேட்டுகள் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. அதாவது நேற்று தளபதி 67 திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இதற்கு முன்பே பலரும் கணித்தது போன்ற நட்சத்திரங்கள் தான் இப்படத்தில் இணைந்துள்ளனர். அந்த வகையில் நடிகை பிரியா … Read more

தளபதி 67-க்கு தயாரான திரிஷா.. சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் போட்டோ

trisha

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தைக் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. அதை தொடர்ந்து இன்று படத்தின் நாயகி த்ரிஷா ஷூட்டிங்கில் பங்கேற்க படுஜோராக கிளம்பியுள்ளார். மிகவும் சாதாரணமாக பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்றது. அதை அடுத்து தற்போது படக்குழு காஷ்மீருக்கு சென்றுள்ளது. அங்கு த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக திரிஷா இன்று சென்னை … Read more

பட வாய்ப்பு இல்லாததால் ரூட் மாறிய நடிகை.. அதிர்ந்து போன திரையுலகம்

தமிழ் சினிமாவில் சில காலங்களுக்கு முன்பு ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் தான் அந்த நடிகை. சில காலங்களுக்கு பிறகு அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு ஒன்னும் அமையவில்லை. இதனால் அம்மா, அக்கா போன்ற வேடங்களில் தலைகாட்டி வந்த அந்த நடிகைக்கு சமீப காலமாக சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் யோசித்த நடிகை சோஷியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தார். 40 வயதிலும் படு கிளாமராக போட்டோ ஷூட் செய்யும் … Read more

இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டும் இயக்குனர்.. அதிர்ச்சியில் கோலிவுட் வட்டாரம்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அந்த இயக்குனர். இவர் ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அந்த படத்திற்கு விருது நிச்சயமாக கிடைக்கும். அதனால் இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களுக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் கோவக்கார இயக்குனரான இவர் தான் நினைத்த காட்சி சரியாக வரும் வரை நடிகர், நடிகைகளை நன்றாக வேலை வாங்கி விடுவார். இருந்தாலும் அவர் படத்தில் நடித்தால் அந்த நடிகர், நடிகை நிச்சயம் வேற லெவலுக்கு சென்று விடுவார்கள். அப்படி … Read more

அந்த மாதிரி வாய்ப்பால் சினிமாவை விட்டு ஓடிய நடிகை.. சின்னத்திரையில் தஞ்சமடைந்த பரிதாபம்

சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர் தான் அந்த நடிகை. ஆனால் அவருக்கு சினிமா வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக தான் இருந்து வருகிறது. முதலில் சின்னத்திரையில் தன் நடிப்பை ஆரம்பித்த அந்த நடிகை பிறகு பெரிய திரைக்கு தாவினார். ஆனால் அங்கு அவருக்கு கிடைத்தது என்னவோ ஐட்டம் கதாபாத்திரங்கள் தான். அப்படி அவர் நடித்த ஒரு கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதன் பிறகு அதே மாதிரி பலான கதாபாத்திரங்கள் தான் அவரை தேடி வர … Read more