பூஜை அறையில் நாம் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்.. இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

பொதுவாக நம் வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் காலை எழுந்தவுடனே பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போதும் பல வீடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் பலரும் காலையில் பூஜை செய்வது கிடையாது. இப்போதெல்லாம் நம் வசதிக்கேற்ப மாலை வேளைகளில் பூஜை செய்து வருகிறோம். அந்த வகையில் வாடகை வீடாக இருந்தாலும், சொந்த வீடாக இருந்தாலும் பூஜை அறை என்று ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பலரும் … Read more

வீட்டில் துளசி மாடம் வைக்கும் முறைகளும், அதன் நன்மைகளும்

பொதுவாக நம் வீடுகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு சில ஆன்மீக ரீதியான பரிகாரங்களை செய்யலாம். இதற்காக நாம் அதிக அளவு பணம் செலவு செய்ய தேவையில்லை. மனதில் இறை நம்பிக்கையோடு துளசி வழிபாட்டை செய்து வந்தால் போதும். இதை ஆண் மற்றும் பெண்கள் இருவரும் செய்யலாம். மனதும், உடலும் சுத்தமாக இருக்கும் யாராக இருந்தாலும் இதை செய்யலாம். புனிதமான துளசியை மனதார வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். … Read more

கெட்ட கனவுகளால் நிம்மதி இல்லையா?.. அப்ப இதை பின்பற்றுங்கள்

பொதுவாக ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது ரொம்ப முக்கியம். பகல், இரவு என்று தொடர்ந்து வேலை செய்து அசந்துபோய் தூக்கத்தை தேடும்போது பல வேண்டாத கெட்ட கனவுகளும் நம் தூக்கத்தை கெடுக்கும். சில நேரங்களில் நாம் அதை எளிதாக கடந்து விடுவோம். ஆனால் பல சமயங்களில் அந்த கெட்ட கனவுகள் நம்மை ஒரு வித படபடப்புடன், பதட்டத்துடனே வைத்திருக்கும். சில கனவுகள் நம் நிம்மதியை கெடுக்கும். இதற்குக் காரணம் நம் ஆழ்மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனையும், நீண்டநாள் … Read more