இளம் வயதினரை அதிகம் தாக்கும் மாரடைப்பு.. காரணங்களும், தீர்வுகளும்!

முன்பெல்லாம் மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற பிரச்சனைகள் 60 வயதைத் தாண்டிய நபர்களுக்கு மட்டும் தான் இருந்து வந்தது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. 30 வயதை தாண்டிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சர்வசாதாரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. வயதில் மூத்தவர்கள், ஆண்கள் போன்றவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படும் என்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் இப்போது இளம் வயது உடையவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனையால் இறந்து போகின்றனர். அதிலும் பெண்களுக்கும் இந்த பிரச்சினை அதிக அளவில் … Read more

நாவல் பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்.. விதை கூட மருந்தாகும் அதிசயம்!

ஆற்றங்கரை, சாலை ஓரம் என பல இடங்களிலும் தானாக வளரக்கூடிய ஒரு மரம் தான் இந்த நாவல் மரம். இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என்ற பல சுவைகளையும் ஒன்றாக கொண்ட இந்த நாவல் பழம் பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிக அளவில் கிடைக்கும் இந்த பழத்தின் விதை, இலை, மரப்பட்டை, வேர், பழம் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், … Read more