வயதாகுதா உங்களுக்கு! அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க, குறிப்பாக பெண்கள்!

உடலை சரிவர பேணுதல் என்பது அனைவருக்குமான ஒன்று என்றாலும் பெண்கள் தங்களின் உடலை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் தன் வாழ்வில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறையும், அதிகமான கவனத்தை தங்களின் உடலின் மேல் செலுத்த வேண்டும். வயதாகும்போது, ​​​​எலும்பு மற்றும் தசை வலிகள், எடை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன. பெண்களுக்கு சராசரியாக நாற்பது வயதில் மாதவிடாய் நிற்கத் தொடங்குகிறது. இச்சமயத்தில் சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும், சிலருக்கு … Read more

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டுமா?.. அப்ப உணவில் இதை சேர்த்துக் கொடுங்க

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாள் குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்றாலும் இப்போது இருக்கும் பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக குழந்தை சாப்பாடு சாப்பிடுவதை விட ஆரோக்கியமாக சாப்பிடுவது தான் முக்கியம். இதனால் நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்படி குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம். அவகோடா: இந்தப் பழத்தில் வைட்டமின்பி6 மற்றும் … Read more