மீதமான சாதத்தில் சுவையான பக்கோடா.. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

பொதுவா நம்ம வீட்டுல சாப்பாடு மிச்சம் ஆயிடுச்சின்னா அதை தண்ணி ஊற்றி வைத்து மறுநாள் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு இருக்கு. ஆனால் அதை சாப்பிட பிடிக்காத சில பேர் மீதமான சாதத்தை கொட்டி விடுவார்கள். ஆனால் இப்படி எதுவும் செய்யாமல் மீதமான சாதத்தில் சுவையான பக்கோடா தயார் செய்வது எப்படின்னு பார்ப்போம் வாங்க.. தேவையான பொருட்கள்: சாதம் – ஒரு கப் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 2 சோம்பு – ஒரு … Read more

நேரத்தை மிச்சப்படுத்தும் ஈஸியான வீட்டு குறிப்புகள்.. இல்லத்தரசிகளுக்கான அருமையான டிப்ஸ்

நாம் என்னதான் ஒரு வேலையை பார்த்து பார்த்து செய்தாலும் சில சமயங்களில் அந்த வேலை நமக்கு பல வேலையை வைத்து விடும். உதாரணத்திற்கு நம் வீட்டு கிச்சனையை எடுத்துக் கொள்வோம். நாம் என்னதான் அதை நன்றாக சுத்தமாக வைத்திருந்தாலும், கிச்சன் சிங்க் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் தீராத தலைவலியாகவே இருக்கிறது. கஷ்டப்பட்டு எவ்வளவு தான் தேய்த்து கழுவினாலும் அதில் படிந்திருக்கும் உப்பு கரைகள் விடாப்படியாக இருந்து நம்மை டென்ஷன் படுத்தும். இதுபோன்ற இன்னும் எத்தனையோ விஷயங்களை அவர்கள் சமாளிக்க … Read more