ஒரே வாரத்தில் கருவளையம் மறைய வேண்டுமா? அப்போ இத யூஸ் பண்ணுங்க..

darkcircles

இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இதுவும் ஒரு பிரச்சினைதான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரைப் பார்த்தாலும் கண்களில் கருவளையம் இருக்கிறது. எதனால் கருவளையம் வருகிறது என்றால் சிலருக்கு அதிக நேரம் படிப்பதால், அதிக மன அழுத்தம் ஏற்படுவதால், சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததால், அதிக நேரம் டிவி பார்ப்பதால், லேப்டாப்பில் அதிக நேரம் வேலை செய்வதால், அதில் மிகவும் முக்கியமான ஒன்று மொபைல்போன் அதிகநேரம் உபயோகிப்பதனால் கருவளையம் வர நேரிடும். இன்னும் சிலருக்கு உடலில் … Read more

கருவளையம் ஏற்பட்டால் முகப்பொலிவு குறைகிறது. உண்மையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் ? விடுபட வழி என்ன?

darkcircles-dailyvision360

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதால் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் உணர்த்துகிறது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் எதிர்காலத்திற்காக உடல் நலத்தை பேணாமல் ஓடி கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் சுழற்சி முறையிலும் வேலைக்காக பகல் வேலை இரவு வேலை என்று தொய்வில்லாமல் பாடு படுகின்றனர். இதனால் அவர்களது உடலும் உள்ளமும் சீக்கிரமே தொய்வடைந்து விடுகிறது. அன்று குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மாட்டார்கள் எப்பொழுதும் வெளியிலே விளையாண்டு … Read more

கருவளையத்தால் பொலிவிழந்து போகும் முகம்.. வீட்டிலேயே சரிசெய்து அழகான கண்களைப் பெற சூப்பர் டிப்ஸ்

பொதுவாகவே பெண்கள் பலரும் அதிகமாக சந்திக்கக் கூடிய சில பிரச்சனைகளில் முக்கியமானது கருவளையம். போதுமான அளவு தூக்கம் இன்மை, அதிகபட்ச வேலைப்பளு போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் உருவாகிறது. ஒருவருக்கு இந்த கருவளையம் வந்து விட்டால் அவர்கள் முகமே பொலிவிழந்து வயதான தோற்றத்தை கொடுக்கும். இதனால் அவர்கள் மனரீதியாக சோர்வடைந்து விடுகின்றனர். இந்தப் பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்து அழகான கண்களை பெறுவது எப்படி என்று இங்கு காண்போம். இந்த கருவளையத்தை சரிசெய்ய உருளைக்கிழங்கை நன்றாக … Read more