கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்.. இதை செய்தால் கண் எரிச்சல் வரவே வராது

onion tears

வாழ்க்கையில் எதற்கும் கலங்காத மனிதர் கூட இந்த வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணீர் விடுவார்கள். அப்படி பலரையும் கண்கலங்க வைக்கும் இந்த வெங்காயத்தில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதனால்தான் வெங்காயம் இல்லாத சமையலை நாம் எங்கும் பார்க்க முடியாது. மற்ற காய்கறிகளை நறுக்கும் போது வராத கண்ணீர் இந்த வெங்காயம் நறுக்கும் போது மட்டும் வந்து விடுகிறது. இது ஏன் என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா. ஏனென்றால் இந்த வெங்காயத்தில் சல்பர் அதிக அளவில் இருக்கிறது. அதனால்தான் வெங்காயம் … Read more

இறால் முட்டை மசாலா செய்வது எப்படி?

prawn-masala

அசைவம் பிடிக்காதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அசைவ பிரியர்களுக்கு மிகவும் எளிதாக செய்யக்கூடிய இறால் முட்டை மசாலா இதோ உங்களுக்காக தேவையான பொருட்கள் பட்டை, கிராம்பு சிறிதளவு இறால் கால் கிலோ முட்டை இரண்டு பெரிய வெங்காயம் ஒன்று இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் மல்லி தூள் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான … Read more

ஸ்பெஷல் கருப்பு கொண்டை கடலை புலாவ் செய்வது எப்படி.?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு தான் இந்த புலாவ். அதிலும் உடலுக்கு சத்தான கொண்டைக்கடலையில் இதை செய்வது இன்னும் ஆரோக்கியம் தரும். அதை எப்படி செய்வது என்று இங்கு காண்போம். தேவையான பொருட்கள் 24 மணி நேரம் ஊற வைத்த கருப்பு கொண்டை கடலை நெய் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 3 ஸ்பூன் பட்டை -1 ஏலக்காய் -1 பிரிஞ்சி இலை – 1 … Read more

சுவையான வெஜ் ஆம்லெட்.. சைவ பிரியர்களுக்கான சூப்பர் ரெசிபி 

சைவ சாப்பாட்டில் எவ்வளுதான் நன்மைகள் இருந்தாலும் நாம் ருசி பார்த்து சாப்பிடுவது என்னவோ அசைவம் தான். அன்றைய கால கட்டத்தில் உணவு பொருட்கள் அனைத்தும் நமக்கு தர மிக்கதாக கிடைத்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவு ஒரு வியாபாரமாக மாறி விட்டது. அதிலும் அசைவம் தான் கலப்படம் என்றால் அதற்கு இணையாக சைவமும் ஹைப்ரிட் கலந்து விற்க ஆரம்பித்து விட்டனர். நாம் அன்றாடம் உபயோக படுத்தும் அசைவ உணவான மட்டன் முதல் சிக்கன் வரை அனைத்தும் கலப்படம் … Read more

பத்து நிமிடத்தில் சட்டுனு செய்யக்கூடிய கடலை மாவு போண்டா.. சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி

உங்கள் வீட்டு குழந்தைகள் ஸ்நாக்ஸ் வேண்டுமென்று தினமும் கேட்கிறார்களா. அப்படி என்றால் கடையில் வாங்கும் ஸ்நாக்ஸ் அவ்வளவு நல்லது கிடையாது உடல் நலத்திற்கு அதற்கு நீங்களே தினம் ஸ்நாக்ஸ்னு வீட்டிலேயே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தயார் பண்ணலாம். ஸ்கூல், ஆபீஸ் விட்டு டயர்டா வர்றவங்களுக்கு இந்த சூப்பரான ஸ்நாக்ஸ் செஞ்சு குடுத்து அசத்துங்க. தேவையான பொருட்கள் கடலை மாவு – 300 கிராம் சோடா உப்பு – கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் பெரிய வெங்காயம் … Read more

அடுப்பே இல்லாமல் செய்யும் ஆரோக்கியமான உணவுகள்.. சட்டுன்னு ஈசியா செய்யலாம்

பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நகரத்து வாழ்க்கையில் சமையல் என்பது எப்பவுமே அவசரமாக தான் நடந்து கொண்டிருக்கிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் காலையிலேயே காலை, மதியம் என்று சேர்த்து சமைத்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள், கணவன் என்று அனைவரையும் தயார் செய்யும் இல்லத்தரசிகளுக்கும் இந்த வேலை உண்டு. அதனால் அவர்களின் காலை நேரம் எப்பவும் வேகமாகத் தான் இருக்கும். அந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவு, சத்தான சாப்பாடு என்று அவர்களால் யோசித்து செய்ய முடியாது. … Read more