இப்படி ஒரு குழம்ப நீங்க எங்கயும் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.. சுவையான அப்பள குழம்பு செய்வது எப்படி.?

என்னது இதுக்கு பேரு அப்பளக் குழம்பா, இது மாதிரி பேரை நம்ம இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே. நம்ம கேள்விப் பட்டது எல்லாம் காரக்குழம்பு, வத்தக்குழம்பு , மிளகு குழம்பு மிஞ்சி மிஞ்சி போனா சாம்பார் இது மாதிரி தான். இது என்ன புது பேரா இருக்குன்னு உங்களுக்கு தோணலாம். ஆனா இது சட்டுன்னு செய்ய கூடிய ஒரு குழம்பு. இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் : சோவி அப்பளம் (அல்லது) சின்னதா இருக்கக்கூடிய … Read more

உடலுக்கு சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் இளநீர்.. கோடைக்கால ஸ்பெஷல்!

tender-coconut

பொதுவாக கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியால் பலரும் இந்த இளநீரை எடுத்துக்கொள்வது வழக்கம். கோடைகாலம் மட்டுமல்லாமல் அனைத்து சீசனிலும் மக்கள் இதை விரும்புவார்கள். கிராமப்புறங்களில் தென்னை மரம் இல்லாத வீடுகளே கிடையாது. அப்படி மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய இந்த இளநீர் மூலம் நம் உடலுக்கு தேவையான பல ஆற்றல்கள் கிடைக்கின்றன. வெயில் காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு பானமாக இருக்கும் இந்த இளநீரில் ஏகப்பட்ட நீர்ச்சத்துக்கள் கிடைக்கிறது. இந்த நீரை நாம் தினமும் அருந்தலாம். இதனால் நம் … Read more

ஆரோக்கியமான குதிரைவாலி கிச்சடி செய்வது எப்படி.. இதில் இவ்வளவு நன்மைகளா இருக்கிறது?

சிறுதானியங்களில் பல நன்மைகள் உண்டு ஆனால் நமக்கு அதன் நன்மைகளை பற்றி பெரும்பாலும் யோசிப்பதில்லை. அப்படி ஒரு சிறுதானியங்களில் ஒன்று குதிரைவாலி. இந்த குதிரைவாலி நமது உடலில் உள்ள சர்க்கரை அளவை மிக எளிதில் குறைக்க வல்லது மற்றும் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கு பெரிதும் உதவ கூடியது. முக்கியமாக மலச்சிக்கல் வராமலும் தடுக்கும் ஆற்றல் கொண்டது இந்த குதிரைவாலி கிச்சடி. பெரும்பாலும் நமது வீடுகளில் ரவை கிச்சடி செய்துதான் பார்த்து இருப்போம். … Read more

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கொள்ளுப்பொடி.. சுவையான சூப்பர் ரெசிபி!

உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் கொள்ளுப் பொடி. இட்லி, சாதத்திற்கு ஏற்ற சுவையான சூப்பர் ரெசிபி! இந்த அவசர உலகத்தில் காலை உணவு என்பது பலருக்கும் அரிதாக போய் விட்டது. அவசர அவசரமாக எழுந்து ஆபீஸ் போகணும் டென்ஷனாலே காலை உணவை மறந்து ஓடி கொண்டிருக்கின்றனர். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற வாக்கிற்கு மாறாக வேலை பளு மற்றும் பணத்திற்காக தனது உடல் நிலையை கவனிக்காமல் பலர் ஓடி கொண்டே தான் இருக்கின்றனர். தனது உடல் … Read more

காரசாரமான நாட்டுக்கோழி மிளகு வறுவல்.. இந்த ரெசிபியை விரும்பாத ஆளே கிடையாது

பொதுவாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் சமைக்கும் உணவே தனி ருசியாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை அவர்கள் சமைக்கும் போது வாசனை ஊரையே மயக்கும். ஆனால் நகரத்தில் இருக்கும் மக்களால் இப்படி ரசித்து சமைக்க முடிவதில்லை. பரபரப்பாக இயங்கி வரும் இந்த காலகட்டத்தில் நாம் அவசர கதியில் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல அசைவ விருந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தங்கள் கணவன்மார்களுக்கு பிடித்தது போன்ற … Read more

சட்டுனு சுவையான கார முட்டை செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி..

இன்றைய கால கட்டத்தில் சைவ பிரியர்களை விட அசைவ பிரியர்களே அதிகம். அதிலும் முட்டை மிக எளிதில் கிடைக்க கூடியது மற்றும் மற்ற அசைவ உணவான மீன், சிக்கன் மற்றும் மட்டன் இவற்றோடு ஒப்பிட்டால் விலையும் குறைவு. அதிலும் நாட்டு முட்டை உடலுக்கும் நல்லது மற்றும் சுவையும் சற்று கூடும் நாம் வித விதமான உணவுகளை ரசித்து சாப்பிடுவது தனி சுகம் தான். அதில் முட்டை புடிக்கலைன்னு சொல்றவங்க இருக்கவே முடியாது. சட்டுனு நிமிஷத்துல செய்யக்கூடிய  ரெசிபி … Read more