இறால் முட்டை மசாலா செய்வது எப்படி?

prawn-masala

அசைவம் பிடிக்காதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அசைவ பிரியர்களுக்கு மிகவும் எளிதாக செய்யக்கூடிய இறால் முட்டை மசாலா இதோ உங்களுக்காக தேவையான பொருட்கள் பட்டை, கிராம்பு சிறிதளவு இறால் கால் கிலோ முட்டை இரண்டு பெரிய வெங்காயம் ஒன்று இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் மல்லி தூள் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான … Read more

சாதாரண காய்ச்சல், தலைவலி கொரோனாவின் அறிகுறியா?.. கண்டுபிடிப்பது எப்படி?

கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இந்த கொரோனா தான். ஊரடங்கு, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் என்று மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் முற்றிலும் முடங்கி போய் இருந்தது. இப்போதுதான் மக்கள் அனைவரும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது பொதுமக்கள் பலரையும் பீதி அடைய வைத்துள்ளது. மேலும் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more

பொடுகு பிரச்சனையால் தொல்லையா.. இயற்கையான முறையில் சூப்பர் டிப்ஸ்

பொடுகு பிரச்சனை சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வருகிறது. என்ன தான், நாம் அதற்கான ஷாம்பு உளிட்டவற்றை பயன்படுத்தினாலும், அவை எல்லாம் சிறிது காலம் மட்டுமே. மீண்டும் ஒட்டிக் கொண்டு வந்துவிடுகிறது. சிலருக்கு ஷாம்பு, தண்ணீர், சீப்பு போன்றவற்றை மாற்றி பயன்படுத்தினால் வரக்கூடும். அதோடு, இந்தக் காலங்களில் வரும் ஷாம்புக்களில் அதிக இரசாயனம் உள்ளிட்டவை இருப்பதால், அவை சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. இயந்திர உலகில், வேலையில் மட்டுமே இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். தன்னையும் … Read more

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்.. சருமத்தை பாதுகாக்கும் அற்புத மருந்து

turmeric

பொதுவாக நம் வீட்டு சமையல் அறைகளில் பல அத்தியாவசியமான பொருட்கள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒரு பொருள் மஞ்சள். வீட்டில் அனைவரும் கட்டாயம் வைத்திருக்கும் இந்த மஞ்சளில் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இந்த மஞ்சள் சமையலுக்கு மட்டுமல்லாது சிறந்த வீட்டு வைத்தியம் ஆகவும் நமக்கு உதவுகிறது. இது சிறந்த கிருமி நாசினியாகவும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, காளான், அலர்ஜி போன்ற பல பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வை கொடுக்கும். கடந்த இரண்டு வருடங்களாக நாம் கண்ணுக்குத் … Read more