இறால் முட்டை மசாலா செய்வது எப்படி?

prawn-masala

அசைவம் பிடிக்காதவர்கள் நம்மில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அசைவ பிரியர்களுக்கு மிகவும் எளிதாக செய்யக்கூடிய இறால் முட்டை மசாலா இதோ உங்களுக்காக தேவையான பொருட்கள் பட்டை, கிராம்பு சிறிதளவு இறால் கால் கிலோ முட்டை இரண்டு பெரிய வெங்காயம் ஒன்று இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் மல்லி தூள் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான … Read more

காரசாரமான கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா.. அசைவ பிரியர்களுக்கான சூப்பர் டிஷ்

அசைவ உணவுகள் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் விதவிதமான அசைவ உணவுகளை வாங்கி உண்பதே பலருக்கு பொழுதுபோக்காக இருக்கும். இந்த உணவுகள் ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றமாதிரி வெவ்வேறு சுவைகளில் நமக்கு கிடைக்கும். சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை போன்றே நண்டும் பலருக்கும் மிகவும் பிடித்த உணவு. இந்த நண்டை சூப், குழம்பு, கிரேவி என்று எப்படி வேண்டுமானாலும் நாம் செய்யலாம். அதில் நண்டு மசாலா எப்படி செய்வது என்று இப்போது காண்போம். தேவையான … Read more

உயர் ரத்த அழுத்தத்தால் அவதியா?.. கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

blood-pressure

இப்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வந்து விடுகிறது. முன்பெல்லாம் நூற்றில் இருவருக்கு வந்த இந்த பிரச்சனை இப்போது பலருக்கும் இருக்கிறது. இந்த ரத்த அழுத்தம் கட்டுக்குள் வராமல் போனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இதனால் இதை கட்டுப்படுத்துவதற்கு பலரும் மருத்துவரிடம் சென்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்படி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் சில பக்க விளைவுகளும், அலர்ஜிகளும் ஏற்படுகின்றது. இது போன்ற தொந்தரவுகள் … Read more

மன மணக்கும் காரப்பொடி மீன் குழம்பு.. இதில் இவ்வளவு நன்மைகளா?

karapodi-meen-kulambu

பொதுவாக மீன் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் உண்டு என்று கேள்வி பட்டிருப்போம். தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிறது. கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக தினமும் நாம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப் பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து நாம் தப்பிக்கலாம். தொடர்ந்து மீன் சாப்பிடுவதன் மூலம் நமக்கு வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் மிகவும் வலுவாக … Read more

வில்லேஜ் ஸ்டைலில் காரசாரமான இறால் தொக்கு செய்வது எப்படி?

prawnthokku

அசைவ வகைகளில் மீன், மட்டன், சிக்கன் போன்ற பல வகைகள் இருந்தாலும் அசைவ பிரியர்களுக்கு மிகவும் இஷ்டமான ஒரு உணவாக இருப்பது இறால் தான். இதை நாம் வறுவல், தொக்கு, மசாலா என்று பல விதங்களில் சமைக்கலாம். அதிலும் கிராமங்களில் இந்த இறாலை பல வெரைட்டிகளில் சமைத்து அசத்தி விடுவார்கள். அந்த வகையில் இப்போது கிராமத்து ஸ்டைலில் நல்ல காரசாரமான இறால் தொக்கு செய்வது எப்படி என்று காண்போம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – கால் … Read more

சுவையான வெஜ் ஆம்லெட்.. சைவ பிரியர்களுக்கான சூப்பர் ரெசிபி 

சைவ சாப்பாட்டில் எவ்வளுதான் நன்மைகள் இருந்தாலும் நாம் ருசி பார்த்து சாப்பிடுவது என்னவோ அசைவம் தான். அன்றைய கால கட்டத்தில் உணவு பொருட்கள் அனைத்தும் நமக்கு தர மிக்கதாக கிடைத்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவு ஒரு வியாபாரமாக மாறி விட்டது. அதிலும் அசைவம் தான் கலப்படம் என்றால் அதற்கு இணையாக சைவமும் ஹைப்ரிட் கலந்து விற்க ஆரம்பித்து விட்டனர். நாம் அன்றாடம் உபயோக படுத்தும் அசைவ உணவான மட்டன் முதல் சிக்கன் வரை அனைத்தும் கலப்படம் … Read more

மஷ்ரூம் மசாலாவை இப்படி செய்து பாருங்கள். அசைவம் சாப்பிடுவதை விட, இதன் சுவை கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும்.

புரட்டாசி மாதம் அசைவ சாப்பாட்டின் நினைப்பே வரக்கூடாது. அசைவ சாப்பாட்டில் வாசமும் வீட்டில் வீசக்கூடாது. இருந்தாலும் என்ன செய்வது. நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆண்கள் இவர்களுக்கு அசைவம்தானே அதிகமாக பிடிக்கின்றது. நாவை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் உங்க வீட்ல அசைவ சாப்பாட்டுக்கு பதிலாக, இந்த ரெசிபியை ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா சூப்பராக இருக்கும். சூப்பரான உருளைக்கிழங்கு மஸ்ரூம் ஃப்ரை எப்படி செய்வது. செய்முறை: முதலில் ஒரு மிக்ஸி ஜாரை … Read more

காரசாரமான நாட்டுக்கோழி மிளகு வறுவல்.. இந்த ரெசிபியை விரும்பாத ஆளே கிடையாது

பொதுவாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் சமைக்கும் உணவே தனி ருசியாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை அவர்கள் சமைக்கும் போது வாசனை ஊரையே மயக்கும். ஆனால் நகரத்தில் இருக்கும் மக்களால் இப்படி ரசித்து சமைக்க முடிவதில்லை. பரபரப்பாக இயங்கி வரும் இந்த காலகட்டத்தில் நாம் அவசர கதியில் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல அசைவ விருந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தங்கள் கணவன்மார்களுக்கு பிடித்தது போன்ற … Read more

சட்டுனு சுவையான கார முட்டை செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி..

இன்றைய கால கட்டத்தில் சைவ பிரியர்களை விட அசைவ பிரியர்களே அதிகம். அதிலும் முட்டை மிக எளிதில் கிடைக்க கூடியது மற்றும் மற்ற அசைவ உணவான மீன், சிக்கன் மற்றும் மட்டன் இவற்றோடு ஒப்பிட்டால் விலையும் குறைவு. அதிலும் நாட்டு முட்டை உடலுக்கும் நல்லது மற்றும் சுவையும் சற்று கூடும் நாம் வித விதமான உணவுகளை ரசித்து சாப்பிடுவது தனி சுகம் தான். அதில் முட்டை புடிக்கலைன்னு சொல்றவங்க இருக்கவே முடியாது. சட்டுனு நிமிஷத்துல செய்யக்கூடிய  ரெசிபி … Read more

ஆரோக்கியமான பூண்டு ரசம் செய்வது எப்படி?

அதிகப்படியான உணவுகளை சாப்பிட்டு விட்டு வயிறு சரியில்லையா அப்ப இந்த ரசத்தை சாப்பிட்டு பாருங்க தேவையான பொருட்கள்: பூண்டுn- 15 பல் புளி – சிறிதளவு தக்காளி – 1 மிளகு – ஒரு ஸ்பூன் சீரகம் – ஒரு ஸ்பூன் பச்சைமிளகாய் – ஒன்று மஞ்சள்தூள் – சிறிதளவு கருவேப்பிலை – தேவையான அளவு மல்லித்தழை – தேவையான அளவு எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு – ஒருஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிதளவு உப்பு … Read more