ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்கும் ஆவாரம் பூ.. நமக்குத் தெரியாத தகவல்கள்

கிராமப்புறங்களில் சாலையோரத்தில் இந்த ஆவாரம்பூவை நாம் அதிக அளவில் காண முடியும். சில குறிப்பிட்ட காலங்களில் பூக்க கூடிய இந்த ஆவாரம் பூவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. நம் சரும அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் இந்த ஆவாரம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு காண்போம். இந்த ஆவாரம் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடியாக்கி வைத்துக்கொள்ள … Read more

செலவே இல்லாமல் உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?.. வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்கள் போதும்.

face

வெயிலில் அலைந்து உங்கள் முகம் பொலிவிழந்து இருக்கிறதா. அதற்கு நமது வீட்டில் இருக்கும் இந்த மூன்று வகையான பொருட்களை போட்டாலே போதும். உங்க முகம் பட்டு போல் ஜொலி ஜொலிக்கும். அது என்னவென்று அறிய ஆவலாக இருக்கீர்களா? தேவையான பொருட்கள்: கடலை மாவு 2 ஸ்பூன் தயிர் 1 ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் 1 ஸ்பூன். Also read: முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ் செய்முறை: ஒரு பவுலை எடுத்து அதில் இந்த … Read more

கருவளையம் ஏற்பட்டால் முகப்பொலிவு குறைகிறது. உண்மையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம் ? விடுபட வழி என்ன?

darkcircles-dailyvision360

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதால் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் உணர்த்துகிறது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் எதிர்காலத்திற்காக உடல் நலத்தை பேணாமல் ஓடி கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் சுழற்சி முறையிலும் வேலைக்காக பகல் வேலை இரவு வேலை என்று தொய்வில்லாமல் பாடு படுகின்றனர். இதனால் அவர்களது உடலும் உள்ளமும் சீக்கிரமே தொய்வடைந்து விடுகிறது. அன்று குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மாட்டார்கள் எப்பொழுதும் வெளியிலே விளையாண்டு … Read more

சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்.. முகப்பொலிவுக்கான சூப்பர் டிப்ஸ்

பொதுவாக பெண்கள் அனைவரும் தங்கள் சருமத்தையும் முக அழகையும் பாதுகாக்க நிறைய மெனக்கெடுவார்கள். அதிலும் இன்றைய நவநாகரீக யுவதிகள் பியூட்டி பார்லரே கதி என்று கிடக்கிறார்கள். அதற்காக ஏகப்பட்ட செலவு செய்கிறார்கள். இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கும் அழகு நிலையங்கள் கண்கள், புருவம், முகம், தலைமுடி என்று தனித்தனியாக பில் போட்டு காசு பார்க்கின்றனர். இப்படி எந்தவிதமான செலவும் செய்யாமல் வீட்டிலேயே நம் முக அழகை நம்மால் பாதுகாக்க முடியும். அதுமட்டுமல்லாமல் புகை, தூசு போன்றவற்றால் பாதிக்கப்படும் நம் … Read more

முகம் நல்லா பளபளன்னு ஜொலிக்கணுமா? சூப்பர் டிப்ஸ்

தங்களது முக அழகை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அனைத்து மனிதர்களுக்கும் இயல்பானதுதான். அதிலும் பெண்கள் இதில் அதிக கவனம் கொண்டவர்கள். மிக விலை உயர்ந்த கிரீம்கள் (Creams), ஃபேஸ் வாஷ் (facewash) போன்றவற்றை பயன்படுத்தி அதில் தோல்வி கண்டவர்கள் அதிகம். பொதுவாக வெயிலில் சுற்றி திரியும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் காணப்படும். இத்தகைய சரும பிரச்சனைகளை தடுக்க இயற்கையிலேயே, அதுவும் நம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிமையாக செய்யலாம். Also read: முடி … Read more

முடி கொட்டும் பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

நம் முகம், சருமம் போன்றவை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்மில் பலரும் நிறைய மெனெக்கெட்டு பல விஷயங்களை செய்கிறோம். அதில் பாதி அளவு கூட நம் தலை முடியை பராமரிக்க நாம் செய்வது கிடையாது. அதனால் தான் இப்பொழுது இளம் வயதினருக்கு கூட முடி கொட்ட ஆரம்பித்து விடுகிறது. இன்றைய இளம் தலைமுறைகள் பெரிதும் சந்திக்கும் பிரச்சினைகளில் இந்த தலைமுடி பிரச்சனையும் ஒன்று. சருமத்தில் உள்ள துளைகளை முறையான பராமரிப்பு செய்வது போன்று நம் தலைமுடியில் … Read more

சிவப்பு நிற பழங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!.. இனிமே அதை வேண்டாம்னு சொல்லாதீங்க

பொதுவாக நாம் சாப்பிடக்கூடிய காய்கறி, பழங்கள் ஆகியவற்றில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதிலும் தினமும் நாம் ஏதாவது ஒரு பழத்தை எடுத்துக் கொண்டோம் என்றால் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் சிவப்பு நிறத்தில் இருக்கும் பழங்கள் நம் உடலை பேணி காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது எப்படி என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் பல மருத்துவர்களும் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் ஆய்வு அறிக்கையில் சிவப்பு நிற பழங்கள் குறித்து … Read more

சரும பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் இந்த சரும பிரச்சனை. அதுவும் வெயில் காலங்களில் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு போன்ற பல பிரச்சினைகளால் நாம் அவதியுற்று வருகிறோம். அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள ஒரு எளிமையான குளியல் பொடி இதோ உங்களுக்காக. தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு – 100 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் ரோஜா இதழ்கள் – தேவையான அளவு ஆவாரம்பூ – தேவையான அளவு செய்முறை … Read more